தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமராட்சி பருத்தித்துறையில் தனியார் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்….

யாழ்  வடமராட்சி பருத்தித்துறையில் தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவம் இன்று மாலை  இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது..

இந்த விபத்தில் கற்கோவளம் புனித நகரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...