ஆக்ரோஷமான வீரராக அணிக்குள் நுழைந்து தன்னை நிலை நிறுத்தி, பின்னர் உறுதியான கேப்டனாக உயர்ந்ததை பார்த்து இருக்கிறேன். அவருடைய வெற்றிகரமான கேப்டன் ஷிப்பை கொண்டாட வேண்டிய நாள் இதுவாகும். அவருடைய முடிவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். வரும் நாட்களில் அவர் ஒரு வீரராக தனது அதிரடியால் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.