சர்வ தேச நாட்டுப்பிரதி நிதிகளை சந்திக்க ஜெனீவா சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் நேற்று சனிக்கிழமை 20/09/2014 அதிகாலை ஜெனிவாவிற்கு சென்றுள்ளனர்.

ஜெனிவாவில் தற்போது இடம் பெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமை அமர்வில் கலந்து கொள்ளும் சர்வ தேச நாட்டுப்பிரதி நிதிகளை சந்தித்து. இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக எடுத்து கூறும் நோக்கிலே இவர்கள் ஜெனிவாவிற்கு சென்றுள்ளனர்.

இலங்கையின்எடுத்துகூறும்சென்றஜெனீவாதமிழ்தற்போதையதேசியதொடர்பாகநிலவரம்நோக்கிலேமக்கள்முன்னணி
Comments (0)
Add Comment