தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்வ தேச நாட்டுப்பிரதி நிதிகளை சந்திக்க ஜெனீவா சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் நேற்று சனிக்கிழமை 20/09/2014 அதிகாலை ஜெனிவாவிற்கு சென்றுள்ளனர்.Gajendrakumar_Ponnampalam_Italy

ஜெனிவாவில் தற்போது இடம் பெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமை அமர்வில் கலந்து கொள்ளும் சர்வ தேச நாட்டுப்பிரதி நிதிகளை சந்தித்து. இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக எடுத்து கூறும் நோக்கிலே இவர்கள் ஜெனிவாவிற்கு சென்றுள்ளனர்.

Comments
Loading...