முதலிடத்திலிருந்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை பின்தள்ளி 889 புள்ளிகளுடன் வில்லியம்ஸன் முதலிடத்தை பெற்றுள்ளார். 881 புள்ளிகளுடன் தென் ஆபிரிக்க வீரர் வில்லியர்ஸ் மூன்றாவது இடத்திலும் 874 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித் நான்காவது இடத்தையும் பெற்றுக்கொள்ள தொடர்ந்து பத்து நிலைகளுள் முறையே வோர்னர், யூனுஸ் கான், அம்லா, மெத்தியூஸ், அலாஸ்டர் குக் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.