தமிழர் என்கின்ற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவித்த வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட் சியமாகக் கொண்டு வாழ்ந்து தீயில் கருவாகிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு சுமந்து கவனயீர்ப்பும், நினைவேந்தலும்.
05.09.2019; வியாழன் பிற்பகல் 14:00 – 19:00 மணி வரை
UNO Geneva , ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்
பிற்பகல் 14:00 மணி தொடக்கம் 19:00 மணி வரை கவனயீர்ப்புப் பிரச்சாரமும், மாலை 18:00 மணியளவில் ஈகைச்சுடரேற்றலும் நடைபெறவுள்ளதனால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.