அம்மாவின் வருகையை வேண்டி இந்திய வாழ் ஈழத்தமிழர்கள் நாளை 04/10/2014 சனிக்கிழமை மாபெரும் அடையாள உண்ணாநிலை போராட்டத்தை கோயம்பேடு செங்கொடி அரங்கில் மேற்கொள்ளவுள்ளனர்.
இடம் : கோயம்பேடு, செங்கொடி அரங்கம்.
காலம் : 04/10/2014
நேரம் : காலை 09.00
அனைவரும் ஒன்று திரள்வீர் அம்மாவிற்காய் குரல் கொடுப்பீர்………….
இப்போராட்டத்திற்கு ஆதரவாக மாநில மந்திரிகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.