தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதியை மீட்டிட மாபெரும் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்

அம்மாவின் வருகையை வேண்டி இந்திய வாழ் ஈழத்தமிழர்கள்  நாளை 04/10/2014 சனிக்கிழமை  மாபெரும் அடையாள உண்ணாநிலை போராட்டத்தை கோயம்பேடு  செங்கொடி அரங்கில் மேற்கொள்ளவுள்ளனர்.

இடம் : கோயம்பேடு, செங்கொடி அரங்கம்.

காலம் : 04/10/2014

நேரம் : காலை 09.00

அனைவரும் ஒன்று திரள்வீர் அம்மாவிற்காய் குரல் கொடுப்பீர்………….

இப்போராட்டத்திற்கு ஆதரவாக மாநில மந்திரிகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

unnamed

Comments
Loading...