பியார் பிரேமா காதல் காமெடி படம் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில் விக்ரம் மகன் துருவ் பாலாவின் வர்மா படத்தில் நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு தற்போது பிஸியாக உள்ள நிலையில், .பாலாவின் வர்மா படத்தில் நடிகை ரெய்ஸா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகின்றது.