தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாலாவின் வர்மா படத்தில் பிக்பாஸ் நடிகை ….

நடிகை ரெய்ஸா பிக்பாஸ் சோவில்  முதல் பருவத்தில் பங்கேற்றார். அவர் 75 நாட்களாக கடந்து அந்த வீட்டில் இருந்துள்ளார். பின்னர் அவர் மேலும் ரசிகர்களைப் பெற்றார்.

பியார் பிரேமா காதல் காமெடி படம் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில்  விக்ரம் மகன் துருவ்  பாலாவின் வர்மா படத்தில் நடிக்கிறார்.

தற்போது   படப்பிடிப்பு தற்போது பிஸியாக உள்ள நிலையில், .பாலாவின் வர்மா படத்தில் நடிகை ரெய்ஸா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகின்றது.

Comments
Loading...