அழைத்துள்ளனர்.ஆனால் அங்கு வரமுடியாதெனவும் தான் கொழும்பு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேசுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஸ்ரீ புலனாய்வுத்துறையினர் அவரை வலுகட்டாயமாக முல்லைத்தீவு இராணுவ முகாமிற்குள் இழுத்துச் சென்றுள்ள்ளனர்.
ஆனால் இன்று மாலை வரை அருட்தந்தை விடுவிக்கப்படவில்லை.அவரது நிலைமை தொடர்பில் எமது செய்தியாளர் கேட்டபோது புலனாய்வுத்துறையினர் கூற மறுத்துவிட்டனர்ள்ள. நல்லாட்சி அரசு எனக்கூறிக்கொள்ளும் மைத்திரி அரசு தற்போது தனது இனவாத முகத்தினை காட்டத்தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.