குறித்த போராட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, போன்ற நாடுகளில் இன்று பெருமளவான தாயக உறவுகள் இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், பிரித்தானியாவில் மதியம் 2 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செண்பகம் இணையத்தின் பிரித்தானிய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.