Designed by Iniyas LTD
Archos நிறுவனம் 101 Oxygen எனும் அன்ரோயிட் இயங்குதளம் அறிமுகம்
Archos நிறுவனம் 101 Oxygen எனும் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த டேப்லட்டின் விலை 199 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டேப்லட்டில் ARM Cortex A17 Quad Core Processor, பிரதான நினைவகமாக 1.5 GB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 16 GB என்பன தரப்பட்டுள்ளன.
இவற்றுடன் HD தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 1080p தொடுதிரையினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
