தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

BlackBerry Passport ஸ்மார்ட் கைப்பேசி

BlackBerry நிறுவனம் புதிய வடிவமைப்பில் உருவாக்கிய BlackBerry Passport எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவு, 1440 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், QWERTY வகை கீபோர்ட்டினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இக்கைப்பேசி BlackBerry OS 10.3 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது 599 டொலர்களாக காணப்படுகின்றது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=eXH5UDFMHfE” width=”560″ height=”315″]

Comments
Loading...