தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

L B பினான்ஸ் நிறுவனத்தின் 1 6 1 ஆவதுகிளை முல்லைத்தீவு நகரில் திறந்து வைப்பு…

L B பினான்ஸ் நிறுவனத்தின் 161 ஆவது கிளை  இன்று முல்லைத்தீவு நகரில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கிளை  பொறுப்பதிகாரி கஜிரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக எல்.பி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு  தலைமை அதிகாரி சுதீப் பெரோரா ,

தங்கக்கடன் பிரிவின் சிரேஸ்ட முகாமையாளர் சுராச் கருணாணயக்க  ஆகியோருடன் நிலையான வைப்பின் உதவி முகாமையாளர் சான் பர்சான் முகாமையாளர் துவாகர்,உதவிமுகாமையாளர் கோபிகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இதன்போது சேமிப்புக்கணக்குகள்,நிலையான வைப்பு,தங்கநகை கடன் என்பன தொடங்கிவைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிசில் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...