தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

Netronix நிறுவனம் 6.8 அங்குல அளவுடைய eReader அறிமுகம்

Netronix நிறுவனம் 6.8 அங்குல அளவுடையதும் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதுமான eReader ஒன்றினை அறிமுகம் செய்கின்android_eReader_001றது.

இச்சாதனத்தின் திரை 1440 x 1080 Pixel Resolution உடையதாகக் காணப்படுவதுடன் i.MX6 Solo Lite ARM Cortex-A9 Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.

ஆனால் இச்சாதனம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

எனினும் குறித்த eReader தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுன், ஏனைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=ldvk_jAGjQI” width=”560″ height=”315″]

Comments
Loading...