தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

Razer Nabu ஸ்மார்ட் கைப்பட்டி

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு பதிலாகவும், உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் உதவும் வகையில் Razer Nabu ஸ்மார்ட் கைப்பட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் கைப்பட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Android 4.3 இயங்குதளம் அல்லது அதற்கு பின்னரான பதிப்புக்களில் செயற்படக்கூடிய இச்சாதனமாது iOS, மற்றும் Android மொபைல் சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.

பச்சை, வெள்ளை, கறுப்பு, ஒரேஞ்ச் ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனத்தின் விலையானது 99.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்

[youtube url=”https://www.youtube.com/watch?v=s2Fp8XqKWfM” width=”560″ height=”315″]

Comments
Loading...