தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
Browsing Tag

ஊடகம்

குறிக்கோள் தவறினால் நல்லாட்சி கவிழ்ந்து விடுமாம்!

'நாட்டில், கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று ஏற்பட்ட மாற்றத்துக்கான கொள்கையுடனேயே இன்னும் நானிருக்கிறேன்;' என்று…

ஜனாதிபதி மாளிகையை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்

ஜனாதிபதி மாளிகையை இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக இன்று மாத்திரம் 15…

தாய்லாந்து சென்ற மன்னார் குடும்பஸ்தர் விபத்தில் பலி

தான் கடமையாற்றுகின்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக தாய்லாந்திற்கு சுற்றுலாச் சென்ற மன்னாரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர்…

உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலி இயற்கை எய்தியுள்ளார்

குத்துச்சண்டை உலகின் தலைசிறந்த வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74 ஆவது வயதில் காலமானதாக அமெரிக்க…

சமூக ஊடகம் வழியே தீவிரவாதத்தை பரப்பிய நால்வர் ஸ்பெயினில் கைது

இஸ்லாமிய தீவிரவாதத்தை சமூக ஊடகம் வழியே ஊக்குவித்த 4 பேரை ஸ்பெயின் நாட்டு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.  …

விடுதலைப்புலிகள் மீள உருவாகிறார்கள் என்பது முற்றிலும் பொய்!

சிங்­கள ஊட­கங்கள் தமி­ழீழ விடு­தலை புலிகள் இயக்கம் தலை­தூக்­கி­யுள்­ள­தாக கூறி வரு­கின்­றன. எனினும் எனக்கு தெரிந்த…

தேர்தல்கள் நடைபெறுவது, ஜனநாயகத்தின் ஒரு அங்கம் தான் அது முடிவல்ல – சம்மந்தன்

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு, ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுதினம் நேற்று (2) திங்கட்கிழமை…

சமஷ்டி அதிகாரம் கொடுத்தால் பிரிவினை அதிகரிக்குமாம்!

'நாட்டில் சமஷ்டி ஆட்சியென்ற ஒன்று ஏற்படுத்தப்படும். ஆனால், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படாது. மாறாக பிரிவினை…