தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
Browsing Tag

காணி

பொதுமக்கள் காணியை பெற்றுக்கொள்ள மாட்டோம் – மீ.கு.அமைச்சர்

விமான நிலைய அபிவிருத்திக்கு பொதுமக்களின் காணிகள் ஒரு துளியேனும் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என மீள்குடியேற்றத் துறை…

தாயக மக்களின் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கை

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பொது மக்களின் 18.6 ஏக்கர் காணியில் ஒரு தொகுதி காணிகளை…

வவுனியாவில் 23,777 ஏக்கர் காணி இராணுவ ஆக்கிரமிப்பில்!

வடக்கில் வவுனியா மாவட்டத்தில் 23 ஆயிரத்து 777 ஏக்கர் காணி ஸ்ரீலங்கா இராணுவத்தின் அபகரிப்பில் உள்ளதாகவும் அதனை…

பொதுமக்களின் காணிகளில் இருந்து சிறி.இராணுவம் வெளியேற வேண்டும் – ஜோன் ஸ்னோ

வடக்கில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சனல் 4…

போலி ஆவணங்கள் மூலம் சிங்களவர்களுக்கு 860 ஏக்கர் காணி விற்பனை செய்யப்பட்டுள்ள –…

பூநகரியில் 860 ஏக்கர் காணி போலி ஆவணங்கள் மூலம் சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதுடன் அக்காணிகளில்…

வலி வடக்கில் 30-40 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திறக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

வலி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள சுமார் முப்பத்தைந்து…

படையினர் வசமுள்ள மக்கள் காணிகளை அடையாளம் காண குழு நியமனம்

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுடைய காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அடையாளம் காண்பதற்காக அந்தந்தப் பிரதேச…

விகாரை அமைப்பிற்கு படையினரின் உதவியுடன் தமிழர்களின் காணிகளை சுவீகரிக்கும் பிக்கு

கொக்கிளாய் பகுதியில் தமிழர்களின் காணியை பௌத்த பிக்கு ஒருவர் இராணுவத்துடன் இணைந்து சுவீகரித்து விகாரை அமைத்து…

சம்பூர் காணி விடுவிப்பு வழக்கிற்கு இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது

சம்பூர் காணி விடுவிப்பு தொடர்பான இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஜூலை மாதம் 10ஆம் திகதிவரை…