கவிதைகள் காற்றின் ஓலம்! நிமலன் May 11, 2018 0 கங்குல் நிறைந்த கார்வேளை, கந்தக முகில்களால் எம் வானம் களையிழந்து போனதைக் கண்டும் காணாமல் கடந்து வந்தோம்…