தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அகதிகள் முகாமில் அடிதடி! இருவர் கைது

fighting-11662தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் தகராறில்  ஈடுபட்ட நான்கு பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும், சிவகுமார், உமேசன், ஆகியோருக்கும், செல்வம், திலீபன் என்பவர்களுக்கும், நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் மேற்கொண்டனர்  என தமிழக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, இரு தரப்பினர் அளித்த முறைப்பாட்டை அடுத்து  நான்கு பேர் மீதும்  கும்மிடிப்பூண்டி சிப்காட் பொலிசார் வழக்குப் பதிவு செய்து சிவகுமார், உமேசன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
Comments
Loading...