Designed by Iniyas LTD
அமெரிக்காவில் பிரபல பாடகர் படுகொலை..
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகரான எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சன் (XXXTentacion) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
