தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கேப்டனாக அதிரடி வீரர் ஆரோன் பின்ச்…

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கேப்டனாக அதிரடி வீரர் ஆரோன் பின்ச் நியமிக்கப்பட உள்ளார்.

இதற்கு முன்னதாக டிம் பெய்ன்  ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தார்.

அவரது தலைமையின் கீழ் அந்த அணி கடுமையாக சரிந்து வருவதால் இந்த முடிவை  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு எடுத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது..

Comments
Loading...