Designed by Iniyas LTD
இந்தியாவில் நான் சந்திக்க விரும்பும் ஒரே பிரபலம்! அர்னோல்ட் பெருமிதம்
அர்னால்டு ஹாலிவுட் சூப்பர்ஸ்டார். பன்முகத்தன்மை கொண்ட அறிவாளி, மாகான செனட் உறுப்பினர்.நல்ல அரசியல் வாதியும் கூட.
அவர் ஒரு நாட்டுக்கு விருந்தினராகச் செல்கிறார் என்றால் அந்த நாட்டின் வரலாறு அரசியல் அனைத்தயும் நன்றாக ஸ்டெடி பண்ணிக்கொள்வார்.
இயக்குனர் ஷங்கரின் எந்திரன் ஆடியோ வெளீட்டு விழாவிற்கு அர்னால்டை அழைத்தபோது சம்மதம் கொடுத்தவர்.
தனது ஐநூறு மெய்க்காப்பாளர்கள் , மருத்துவர் குழு, என படை பரிவாரங்களோடு அங்கிருந்து கிளம்பினார்.
கிளம்பும்போது அமெரிக்க விமான நிலையத்தில் அவரை பேட்டி கண்டனர். நீங்கள் இந்தியாவில் சந்திக்க விரும்பும் பிரபலம் யார் என்று கேட்டதற்கு, சற்றும் தயங்காமல் தமிழ் நாடு சீப் மினிஸ்டர் ‘தி லெஜன்ட்’ ஜெயலலிதா என்று கூறி இருக்கிறார்.
அதே போல் விழாவில் கலந்து கொண்டாலும் கூட, தமிழக முதல்வர் அவர்களிடம் நேரம் கேட்டு அவரை சந்தித்தார் அர்னால்டு.
அது தான் நமது முதல்வரின் ஆளுமை.