தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்று மாவீரர் நாள்

தமிழீழ மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை  தியாகம் செய்த மாவீரர்களை இன்று உலகமெங்கும் வாழும் தமிழர்கள் நினைவு கூறுகின்றனர். தாயகத்தில் பல இரானுவக்கெடுபிடிகளுக்கு மத்தியில் ஒவ்வொரு வருடமும் மாவீர்களுக்காக தீபம் ஏற்றப்பட்டு நினைவு கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Maaveerar Naal 2012

 

Comments
Loading...