Designed by Iniyas LTD
இன்றைய ராசிபலன்….
மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்களில் சிலர்கேட்ட உதவியை செய்வீர்கள்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்
கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.
சிம்மம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதி கரிக்கும்.
சிம்மம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதி கரிக்கும்.
கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில்இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
துலாம்: புதிய திட்டங்கள்நிறைவேறும். உறவினர் களின் அன்புத்தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள்.
விருச்சிகம்: பழைய பிரச் னைகளை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைஅமையும். வர வேண்டிய பணத்தைபோராடி வசூலிப்பீர்கள்.
தனுசு: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்பஉங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
மகரம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.
கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பிஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.
மீனம்: கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்துநீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.