Designed by Iniyas LTD
இப்படித்தான் தேசிய நல்லிணக்கப் பொங்கல் நடந்தது!
எங்களுடைய மண்ணில் இப்படித்தான் தேசிய நல்லிணக்க பொங்கல் நடந்திருக்கிறது. இலங்கையின் புதிய அரசு நல்லிணக்கத்திற்காக முன்னெடுத்த பொங்கல் எப்படியானது என்பதையும் எங்கள் மக்கள் தங்கள் சொந்த மண்ணில் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் இந்தப் புகைப்படம் தெளிவாக சொல்கிறது.
தொடர்புடைய பதிவு
