Designed by Iniyas LTD
இரத்த தானம் செய்ய முன்வருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்…
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக இரத்த தானம் செய்ய விரும்புவர்கள் முன் வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இரத்ததானம் செய்யவிரும்புவோர் மட்டக்களப்பு, பொலன்னறுவை, திருகோணமலை, நீர்கொழும்பு, நாரேன்பிட்டி இரத்த வங்கி மத்திய நிலையங்களுக்குச் சென்று, இரத்த தானம் வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.