தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கைக்கு கடத்தவிருந்த 7 மூட்டை கஞ்சா வேதாரண்யத்தில் பறிமுதல்

kanchaநாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கடற்கையில் 7 மூட்டைகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 70 கிலோ கஞ்சாவை போலீசார் இன்று காலை கைப்பற்றினர்.

இலங்கைக்கு கடத்திச் செல்ல ஏதுவாக கடற்கரை மணலில் தலா சுமார் 10 கிலோ எடை கொண்ட 7 மூட்டைகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து சுங்கத்துறை,கடலோரக் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Comments
Loading...