தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள்..

சிறிலங்காவில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் இடம்பெறும் தொடர் வெடிப்பு சம்பவங்கள் ஏற்படுவை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவைக்கு தடை விதிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments
Loading...