Designed by Iniyas LTD
இளம்பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த டயட்ட கிருள்ள ரயிலில் பாய்ந்து இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் கொடிகாமத்திற்கும் புத்தூர் சந்திக்கும் இடையில் ( இராமாகோயிலடியில்) 23.06.2016 இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் மிருசுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் புனிதா (வயது-20) என்பவரே தற்கொலை செய்துள்ளார் சம்பவத்தையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பெண்ணின் சடலத்தை ஏற்றி சாவகச்சேரி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.