Designed by Iniyas LTD
உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் சிறப்பாக இடம்பெற்ற 12ம் மாத மாவீரர் வணக்க நிகழ்வு!
பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மாதாந்தம் மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு நடைபெறுகிறது. அந்தவகையில் இம்மாதம் ஈழ விடுதலைக்காக போராடி மரணித்த எங்கள் மாவீரர்கள் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவு நினைவு கூறப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவான புலம்பெயர் உறவுகள் கலந்துகொண்டனர்!




