தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காவிரி விவகாரம்: கர்நாடக எம்.பி புட்டராஜூ ராஜினாமா செய்ய முடிவு

puttarajகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.பி புட்டராஜூ தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் மக்களவைத் தலைவரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments
Loading...