Designed by Iniyas LTD
குடிநீர் பிரச்சனைக்கு புலம்பெயர் மக்கள் உதவி! சந்திரிக்கா
வடக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க புலம்பெயர் மக்கள் முன்வந்துள்ளதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில்அவர் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் புலம்பெயர் மக்கள்,6500 லீற்றர் கொள்ளவுடைய ஆயிரம் நீர்த் தாங்கிகளை வழங்க தீர்மானித்துள்ளனர்.இந்த நீர்த்தாங்கிகளைக் கொண்டு மூன்று மாத காலப் பகுதிக்கு நீரை சேகரிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய பதிவு