தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பில் பஸ் விபத்து! ஒருவர் பலி இருபது பேர் காயம்

914681busகொழும்பு- எம்பிலிப்பிட்டிய பஸ்ஸொன்று கலேவெல ஓமாரகொல்ல எனுமிடத்தில் விபத்துக்குள்ளானதில் பயணியொருவர் பலியானதுடன் மேலும் இருபது பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
Loading...