தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சார்க் மாநாட்டில் இந்திய இராணுவ தளபதி

இலங்கையில் நடைபெறும் சார்க், ஆசியான் நாடுகளின் இராணுவ தளபதிகள் மாநாட்டில் இந்திய இராணுவ தளபதி சுஹாக் பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு கொழும்பில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை வரை சார்க், ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பான SASEAN  இராணுவ தளபதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவிருக்கின்றது.Suhaag

இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, புருணே உள்ளிட்ட 18 நாடுகளின் இராணுவ தளபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் சார்பில் இராணுவ தளபதி சுஹாக் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது.

Comments
Loading...