Designed by Iniyas LTD
சிறிலங்கா அதிவேக வீதியில் விபத்துக்கள் அதிகரிப்பு
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிவேக வீதியில் இடம்பெறும் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உயிர் ஆபத்தான விபத்துக்கள் 3 இடம்பெற்றுள்ளதாகவும் 2016 ஆம் ஆண்டின் இதுவரையாக காலப்பகுதியில் 1 உயிராபத்தான விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஒபனாயக்க தெரிவித்தார்.