தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதி பெயரை குறிப்பிட்டு இன முறுகலை ஏற்படுத்தக் கடிதங்களுடன் மூவர் கைது….

ஜனாதிபதி  பெயரை குறிப்பிட்டு இன முறுகலை ஏற்படுத்தக் கூடிய கடிதங்களுடன் மூவர் கொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் செயற்குழு உறுப்பினர் என கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர்களிடமிருந்து 600 கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments
Loading...