தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திட்டமிட்டபடி மட்டக்களப்பில் எதிர்வரும் 01 ஆம் திகதி போராட்டம் இடம்பெறும். – பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிப்பு.

மட்டக்களப்பு_பேரூந்து_சாலையால் தமக்கான நீதி கிடைக்கப்படாததால் திட்டமிட்டபடி உண்ணா விரதப் போராட்டம் எதிர்வரும்  01-10-2018   நடைபெறும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு சாலையில் நடக்கும் ஊழல் நிறுத்தப்பட்டு சிறந்த ஒருசாலையாக கொண்டுவர மட்டக்களப்பை நேசிக்கும் ஒவ்வொருவரும் கவனஞ்செலுத்தவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்  நீதிக்காக அனைத்து ஊடகங்களினதும் பார்வையும் செலுத்தப்படவேண்டும்  எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...