Designed by Iniyas LTD
துப்பாக்கிச் சூட்டில் நால்வர் படுகாயம்!
ஸ்ரீலங்காவின் நிக்கல-வீரக்கெட்டிய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் தங்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.