Designed by Iniyas LTD
நம்மாழ்வாரின் 2-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 2-ம் ஆண்டு நினைவுத்தினம், டெல்டா பகுதி விவசாயிகளால் அனுசரிக்கப்பட்டது. தஞ்சை ரயில் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் உருவப்படத்திற்கு, ஏராளமான விவசாயிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இயற்கை விவசாயம் செய்து இயற்கையை பாதுகாப்பது என்ற உறுதிமொழியையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.