தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 10 அறிமுகம்! என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா?

இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இது பிராஸ்ட் வைட், அக்வா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கவுள்ளது.

இது பல்வேறு சிறம்பங்களை கொண்டுள்ளது. தற்போது இதன் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்ப்போம்.

ரெட்மி நோட் 10 சிறப்பம்சங்கள்
  • 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
  • 2.2GHz ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர்
  • அட்ரினோ 612 GPU
  • 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
  • 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 11
  • டூயல் சிம்
  • 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, LED பிளாஷ்
  • 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார்
  • 2 எம்பி டெப்த் கேமரா
  • 2 எம்பி மேக்ரோ கேமரா
  • 13 எம்பி செல்பி கேமரா
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 3.5mm ஆடியோ ஜாக்
  • வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப் சி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
Comments
Loading...