தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாக்கிஸ்தான் அணியை வறுத்தெடுக்கும் ஊடகங்கள்

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.pac

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 உலகக் கோப்பை போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டோணி தலைமையிலான இந்திய அணி ஷாஹித் அப்ரிதி தலைமையிலான பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அப்ரிதி அணி தோல்வி அடைந்ததை அறிந்த பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

Comments
Loading...