தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாம்பன் பாலத்தில் பலத்த சூறைக் காற்று: விரைவு ரயில் நிறுத்தம்

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் பாம்பன் பாலம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

பாம்பன் பாலத்தில் 60 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது

 

Comments
Loading...