தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்சில் நடைபெற்ற அனைத்துலக ஈழத்துக்கலைத்துறை கலைஞர்களின் ஒன்றுகூடல்!

உலகில் பரந்து வாழும் ஈழத்தமிழர்களில் பலர் கலைத்துறையில் சிறந்து விளங்கினாலும் அவர்களைத் படைப்புக்கள் வெளிவராது மறைந்து விடுவார்கள். இதனால் பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர்கள் உலகிலுள்ள ஈழத்துக்களைஞர்களை ஒன்று கூட்டி அவர்களது படைப்புக்ககளை உலகறியச் செய்துள்ளனர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

இந்நிகழ்வு செண்பகம் இணையதளம் மற்றும் சுப்ரா மற்றும் டிடிஎன்  போன்றவற்றின் அனுசரணையோடு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

3

2

4

Comments
Loading...