Designed by Iniyas LTD
முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி…
இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
