தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் போராளிகளின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை செய்யக் கோரி முற்றுகைப்போராட்டம்!

32009 இறுதிப் போரின் போது சரண்டைந்த முக்கிய போராளிகள் தொடர்ச்சியாக புற்று நோய் வந்தும்,மர்ம மரணங்கள் மூலமும் சாவை சந்தித்து வருகின்றனர்,,

சரண்டைந்த போது அவர்களுக்கு பரிசோதனை என்ற பெயரிலும்,வலுக்கட்டாயமாகவும் சில வருடங்கள் கழித்து உயிர் போகும்படி,,,சிங்கள அரசால் விச ஊசிகள் போடப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் வலுக்கின்றது,,,

கடந்த சில மாதங்களில் மட்டும் 104 விடுதலைப் புலிகள் மர்ம்மான முறையில் உயிரிழந்துள்ளனர்,,,

சிங்கள அரசின் இந்த மனித குல விரோத போக்கை கண்டித்தும்,,,

நடந்த மரணங்களுக்கு உரிய விசாரணை கோரியும்,,,

சரணடைந்த மீதமுள்ள போராளிகளுக்கு உரிய சர்வதேச மருத்துவ பரிசோதனையை நடத்தக்கோரியும்,,,

பொதுச் செயலாளர் கு.ரா அவர்கள் தலைமையில்,,,

**இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை**

6/8/2016 காலை 10 மணி,

#தந்தை_பெரியார்_திராவிடர்_கழகம் #

**தமிழரின் தாகம்,தமிழீழத் தாயகம்**

1

 

2

 

Comments
Loading...