Designed by Iniyas LTD
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு நாளினை குழப்ப முற்படும் ஸ்ரீ புலனாய்வுத்துறை?
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை பதிவு செய்வதில் புலனாய்வு பிரிவினர் தீவிரம் காட்டி வருகின்றனர் . இன்று செம்மணியில் ஆரம்பமாகிய இனப்படுகொலையின் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு இன்று ஆரம்பமாகி உள்ள நிலையிலேயே புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் படை புலனாய்வாளர்கள் செயற்படுகின்றனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.