தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு போதை ஒழிப்பு வாகன ஊர்வலம்

போதைப் பொருளுக்கு எதிரான வாகன ஊர்வலம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன் ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்.


Comments
Loading...