Designed by Iniyas LTD
வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள சரத் பொன்சேகா..
இதற்கமைய அவர் , சனிக்கிழமை (22) வவுனியாவுக்கும் ஞாயிற்றுக்கிழமை (23) முல்லைத்தீவு மாவட்டத்துக்கும், விஜயம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்போது, அரச அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ள அமைச்சர், யானை வேலி அமைப்பது தொடர்பில் பல இடங்களைச் சென்று பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.